Monday, October 1, 2012

உலகின் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இசைத்திருவிழா

பெல்ஜியத்தில் கடந்த யூலை மாத கோடை காலத்தில் உலகின் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடி, கொண்டாடிய இசைத்திருவிழா நடைபெற்றது.
Tommorow Land (நாளைய உலகம்) எனப்படும் டிஸ்னியின் இசைத்திருவிழாவின் 8வது எடிஷனாக யூலை 27,28,29 மூன்று தினங்களும் நடைபெற்ற இந்நிகழ்வில் 75 நாடுகளிலிருந்து 180,000 சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
இசைநிகழ்ச்சிகள், ஆடல் பாடல் கொண்டாட்டங்கள், கலியாட்ட நிகழ்வுகள் என கலைகட்டிய இந்நிகழ்வில் சுமார் 400 இசைக்கலைஞர்கள் பங்கெடுத்தனர்.
இந்த இசைத்திருவிழாவை இரண்டு மாதங்களுக்கு பின்பு 20 நிமிடங்கள் அடங்கிய காணொளியை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment